அன்புடையீர், வணக்கம்.
நமது பாவேந்தர் தமிழ் வழிப் பள்ளியில் நம் பள்ளிக் குழந்தைகள்,மற்றும் பெரியவர்களுக்கான சித்த மருத்துவ ஆய்வு மேற்கொள்ளவும் மூலிகைத் தோட்டம் திறக்கவும் திட்டமிட்டுள்ளோம் .30.11.2013 அன்று காலை 8:30 மணி முதல் பகல் 1 மணிவரை நம் பள்ளி வளாகத்தில் நடை பெறும் . தாங்கள் வந்து சிறப்பிக்க அன்புடன் அழைக்கிறோம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக