இது நம் பள்ளி 2012-13 ஆம் கல்வி ஆண்டின் பதிவுகள்...
மேலும்...
கல்வியாளர் மரியா மாண்டிச்சோரி அம்மையின் பிறந்த நாளை மழலையர் கல்வி விழாவாகவும், பெருந்தலைவர் பிறந்த நாளை மாணவர் நாளாகவும், கல்வியாளர் அறிஞர் மு.வ அவர்களின் பிறந்த நாளை பள்ளி ஆசிரியர் நாளாகவும் உலக தாய் மொழி நாளை தமிழ்வழிக் கல்வி விழிப்புணர்வு நாளாகவும் கொண்டாடி மகிழ்கிறோம்.
திருவள்ளுவர் விழா, பாவேந்தர் இலக்கிய விழா, தமிழகப் பெருவிழா போன்ற விழாக்களை அவற்றின் தனித்துவத்துடன் கொண்டாடி ம்கிழ்கிறோம்....
மழலையரின் செயற்களங்கள்...
விளையாட்டு விழா :
கூடி மகிழும் மழலையருக்காக, விளையாட்டு விழா..
கணித அறிவியல் மன்றம்:
பள்ளி மாணவர்களின் கணித அறிவியல் ஆய்வுணர்வையும் ஈடுபாட்டையும் வளர்க்க கணித அறிவியல் மன்றம் செயல்படுகிறது.
பொங்கல் விழா :
தமிழர் விழா நம் பள்ளியில் மழலையர் தம் பெற்றோருடன் பொங்கல் இட்டு மகிழ்ந்த தருனம்.
பண்பாட்டு உணவுத் திருவிழா :
நம் பாரம்பரிய உணவு வகைகளை மீட்டெடுக்கும் முயற்சியில் நம் பள்ளி
சித்த மருத்துவ முகாம் :
மேலும்...
கல்வியாளர் மரியா மாண்டிச்சோரி அம்மையின் பிறந்த நாளை மழலையர் கல்வி விழாவாகவும், பெருந்தலைவர் பிறந்த நாளை மாணவர் நாளாகவும், கல்வியாளர் அறிஞர் மு.வ அவர்களின் பிறந்த நாளை பள்ளி ஆசிரியர் நாளாகவும் உலக தாய் மொழி நாளை தமிழ்வழிக் கல்வி விழிப்புணர்வு நாளாகவும் கொண்டாடி மகிழ்கிறோம்.
திருவள்ளுவர் விழா, பாவேந்தர் இலக்கிய விழா, தமிழகப் பெருவிழா போன்ற விழாக்களை அவற்றின் தனித்துவத்துடன் கொண்டாடி ம்கிழ்கிறோம்....
மரு.செயப்பிரதாப், சித்த மருத்துவ முதுவர்.
மரு.மகேந்திரன், சித்த மருத்துவ முதுவர்.
மரு.தாமோதரன், சித்த மருத்துவ முதுவர் பங்கேற்று மருத்துவ ஆய்வை மேற்கொண்டனர்.
குன்றத்தூர் சீபா மருத்துவ ஆய்வகம் தேவையான ஆய்வக உதவிகளை அளித்தனர்.
Super
பதிலளிநீக்கு